இன்று ரிஷப ராசியினருக்கு தொழில் மற்றும் பணவரவில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் சுமூகமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வரவும்.