இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நீண்டகால திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல்நலனில் அதிக அக்கறை காட்டி ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொள்வது காரியத்தடையை நீக்கும்.