இன்று கடக ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் குடும்பப் பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.