இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குரு பகவானை வணங்கி பணியைத் தொடங்கவும்.