இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும், நீண்ட நாள் கவலைகள் விலகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.