இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுகள் சுமூகமாக முடிவடையும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.