இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதால் சேமிப்பை அதிகரிக்க வழி பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் துர்கை அம்மனை மனதார வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.