இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.