இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் அனைவரையும் கவரும் வகையில் அமையும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய சோர்வுகள் நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.