இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக உங்கள் திறமை பளிச்சிடும், புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணியைத் தொடங்குங்கள்.