இன்று துலாம் ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவது உறவில் இனிமையை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது. சுறுசுறுப்பான மனநிலை உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.