இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் அதிகரிக்கும்.