இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இன்றைய நாள் மிகவும் சாதகமாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நற்பலன்களைத் தரும்.