இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் கூடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மனதிற்கு நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.