இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்குங்கள்.