இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.