இன்று உங்கள் தொழில் முயற்சியில் புதிய உற்சாகம் பிறக்கும். நிதிநிலை சீராக இருந்து பணவரவு திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், மற்றவர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.