இன்று சிம்ம ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் அனைவரையும் கவரும் வகையில் அமையும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன சில முக்கிய காரியங்களை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய உதயத்தின் போது சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.