இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் சுமுகமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதளவில் உற்சாகமாகவும் நிம்மதியாகவும் உணர்வீர்கள்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி நாளை தொடங்குவது உங்களுக்கு நற்பலன்களைத் தரும்.