இன்று உங்களின் நீண்ட கால முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்கவும்.