இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்கவும்.