இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கி லாபம் பெருகும்.