இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.