இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். உடல்நலத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து அமைதியாக இருங்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.