இன்று மேஷ ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் உடல்நிலையில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியாகும்.