இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருந்தாலும் தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.