இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுதலும் உங்களுக்கு உற்சாகம் தரும். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குவது சிறப்பானது.