ரிஷப ராசியினருக்கு இன்றைய நாள் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதோடு புதிய பொறுப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும் நிதானமும் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை பெருக்குவிக்கும்.