இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேர்வதால் மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணுவை வழிபட்டு உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.