நான் எனது பாணியில் விளையாடினேன். இது எல்லாம் தோனி பாயிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் – ஷிவம் துபே.
இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் நேற்று முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந
என்று எனக்கு தெரியும். நான் அதை எம்எஸ் தோனியிடம் கற்றுக்கொண்டேன், போட்டியை நன்றாக முடிக்க விரும்பினேன். நான் எப்போதும்













