வலைப்பயிற்சிக்கு போனாலே அவர் என் பேட் இல்லனா காலை உடைச்சிருவாறு. அதான் இதனை வருடம் பும்ராவிடம் நான் வலையில் பயிற்சிக்கு போவதில்லை – SKY
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது
இழந்து 196 ரன்களை குவித்து இருந்தது. ஆரம்பத்தில் விராட் கோலி அதிக அளவில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட











