ஐபிஎல்தம்பி இல்ல ஒரே ஒரு பொண்ணு – நடராஜன் குழந்தையுடன் கொஞ்சி மகிழ்ந்த தோனி
சென்னை அணியின் கேப்டன் தோனி தமிழக வீரர் நடராஜனின் குழந்தையிடம் கொஞ்சி பேசிவரும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தோனி சென்னை அணிக்காக பல வருடங்களாக விளையாடி கொண்டுள்ளார். அவர் சென்னை அணிக்காக 4 முறை சாம்பியன் பட்டத்தையும் வாங்கி கொடுத்துள்ளார். இவருக்கு சென்னை மட்டுமல்லாமல் உலக ம
பெற முடியவில்லை. Cutest Video of MS Dhoni 😍 He is Such a Baby around Babies










