ஐபிஎல்“அன்றைய இரவு பார்ட்டியில் தோனி கண் கலங்கினார்”- ஹர்பஜன் சிங்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்எஸ் தோனி, கூல் ஹெட் கேப்டனாகவும், எப்போதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வீரராகவும் பெயர் பெற்றவர். இருப்பினும், முன்னாள் இந்திய மற்றும் சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் சமீபத்
இல், இரண்டு வருட தடைக்குப் பிறகு CSK மீண்டும் இந்த லீக்கிற்கு திரும்பியபோது, ஒரு குழு இரவு உணவு

















