
ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை அணி 2 இடத்திலும் டெல்லி அணி கடைசி இடத்திலும் இருந்து வருகிறது. டெல்லி அணிக

ஐபிஎல் இன் 54வது ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆர்சிபியின் ஆட்டம் 17வது ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 83 ரன்கள் எடுத்தார். மேலும் நேஹல் வதேர

ஐபிஎல் 2023 தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மிக அற்புதமான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில

ஐபிஎல் 2023தொடரில் கடந்த மே 1 ஆம் தேதி ஆர்சிபிக்கு எதிராக லக்னோ அணி போட்டியிட்டது. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றிருந்தாலும் அதிகம் பேசப்படுவது நாவின், விராட், கம்பீர் சண்டை தான். அந்த நிகழ்வு நடந்து பல நாட்கள் ஆகியும் அந்த பிரச்னை முடியும் படியாக இல்லை. அப்படிப்பட்ட நிலையி

ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் அபாரமாக பேட்டிங் செய்த மும்பை அணி 16.3 ஓவர்களிலேயே பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதன் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் புள்ளி பட்டியலில் 3 வது இடத்

ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் பௌலிங்கை தேர்வு செய்தார்.அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் ஆரம்பம் சோதனையாகவே ஆரம்பிக்க கோலி 1

எம்.எஸ்.தோனி என்றால் உலகக்கோப்பை, விக்கெட் கீப்பிங், பினிஷர், என்று பல நியாபகம் வந்தாலும் சிஎஸ்கே என்ற ஓன்று எல்லாவற்றிக்கும் மேலே இருக்கிறது. ஏனென்றால் தோனி இந்தியாவிற்க்காக ஆடி வரும் அதே சமயத்தில் தான் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது. அப்போது பல அணிகளில் இந்தியாவின் நட்ச

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனில் நீண்ட காலமாக கடினமான பிரச்சனையை சந்தித்து வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தன்னை நம்பர் 3 இடத்துக்குத் தள்ளிய ரோஹித், இந்த சீசனில் டி20 லீக

ஐபிஎல் 2023 தொடரின் 53-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தி

ஐபிஎல் 2023 தொடரின் 53-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில்

ஐபிஎல் 2023 தொடரில் இதுவரையில் ஆடிய போட்டிகளில் சில போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் மும்பையின் எஞ்சிய 4 போட்டிகள் மிக முக்கியமானவை. இவை தான் பிளே ஆஃப் செல்வார்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கும். இந்த நிலையில் தான் மும்

ஐபிஎல் 2023 தொடரின் 53-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில்

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்க்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அமைச்சர் ஸ்டாலின், தோனி

ஐபிஎல் 2023 லீக்கில் 53 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். புள்ளி பட்டியலில் பஞ்சாப் அண

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினம் 6/5/2023ஆம் தேதி தங்களுடைய 11வது போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடியது. இதில் சென்னை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினர். மே 8ஆம் தேதி நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ச

நேற்று முன்தினம் நடந்த 50வது ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலி 46 பந்துகளில் 55 ரன்களை விளாசிய விராட் 7000 ரன்கள் என்ற சாதனையும் படைத்தார். இந்நிலையில் ஆர்சிபி 181 ரன்களை குவித்தது. ஆனால் இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி அணியின் வீரர

எம்எஸ் தோனியும் விராட் கோலியும் தற்போது உள்ள நவீன இந்தியாவில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இருவர். கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையில் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி பற்றி பல விஷியங்களை அவர் பகிந்து கொன்வார். ஆனால் எம்எஸ் தோனி ஊடகங்களில் அதிகமாக தன்னை வெ

ஐபிஎல் 2023தொடரின் 51வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்நிலையில் டாஸை வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவ

சமீபத்தில் சென்னை எதிராக மும்பை விளையாடிய போட்டியில் மும்பை அணியால் 20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வதேரா அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் அதிகபட்சமாக மதிஷா பத்திரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2

ஐபிஎல் 2023 தொடரின் 52வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய RR அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் தனத