
ஐபிஎல் 2023 இல் விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இடையேயான வெறுப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ ஓன்று வைரலாகி உள்ளது. இது RCB மற்றும் DC இடையேயான போட்டியின் போது நடந்தது. இந்த போட்டியின் பல வீடியோக்கள் விராட் கோலியை பற்றியும் கங்குலியை பற்றி

இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொண்டது. தொடர் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி உள்ளது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பௌலிங்கை போட முடிவு செய்தது.பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அணியின் கேப்டன்னுடன்