
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடினர். எள்ளலும் தன்னுடை 500வது சர்வதேச போட்டியில் சதத்தையும் விளாசினார். இந்நிலையில் அந்த டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியிடம் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷுவா தன்னுடைய தாய் உங்களை பார்க்க வரு

இந்நிலையில் நேற்று நடந்த முதல்நாள் ஆட்டத்தில் ஒரு வித்தியாசமான ஒரு சம்பவமும் நடந்தது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வா விராட் கோலியுடன் உரையாடிய சில விஷயங்களை பேசியது அங்குல ஸ்டெம் மைக்கின் மூலம் தொலைக்காட்சியில் கேட்டது. அது சம்மந்தமான வீடியோ