இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு நாள் பணியைத் தொடங்குங்கள்.