இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை என்பதால் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபடுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.