இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக எதிர்பார்த்த நிலுவைத் தொகை வந்து சேரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியைத் தரும்.