இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை என்பதால் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.