இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் தேவைப்படும் நாளாக இது அமையும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.