இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை என்பதால் உணவு விஷயத்தில் அக்கறை கொள்ளுங்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மை தரும்.