இன்று கடக ராசிக்காரர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன சுப காரியங்கள் நல்லபடியாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை வணங்கி நாளைத் தொடங்குவது மன அமைதியைத் தரும்.