இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழில் மற்றும் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.