இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் காணப்படுவதுடன் புதிய வாய்ப்புகளும் கதவைத் தட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கினால் நன்மைகள் பெருகும்.