இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். தொழில் ரீதியாக நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும், என்றாலும் உணவில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.