இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்களை முன்னெடுக்க வாய்ப்பு உண்டு. பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் பொறுமையும் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.