இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, எதையும் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. உங்கள் தன்னம்பிக்கை உயரும் நாள் இது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.