இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி ஏழைகளுக்கு உணவு தானம் செய்யவும்.