இன்று மிதுன ராசிக்கு பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வழிபடுவது உங்களுக்கு நன்மைகளைத் தரும்.